வட தமிழ்நாடு
பர்மா - மர்ட்டபன் வளைகுடா ( அந்தமான் பகுதியின் வடக்கு பகுதி ) பகுதியில் குறைந்த காற்றழுத்தம் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 40-50கி.மீ அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே அடுத்த 12 மணி நேரத்திற்கு வடக்கு அந்தமான் மற்றும் கிழக்கு மத்திய வங்க கடல் ஒட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.