வட தமிழ்நாடு
வடக்கு அந்தமான் மற்றும் மியான்மர் ஒட்டிய கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு வடக்கு அந்தமான் மற்றும் கிழக்கு மத்திய வங்க கடல் ஒட்டிய பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.