மேற்கு மத்திய அரபி கடலில் மையம்கொண்டுள்ள லுபான் புயலானது மேலும் மேற்கு நோக்கி மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து latitude 14.9°N and longitude 54.8°E ,250 கி .மீ சாலலாஹ் பகுதிக்கு (ஓமான் ) தெற்கு -தென்கிழக்கு திசையிலும், ஏமன் சோகோட்ரா தீவுக்கு 270கி .மீ தொலைவில் வட கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது .மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஏமன் கடற்கறையில் ரியான் மற்றும் அல்கைதா இடையில் 14 ஆம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதன் காரணமாக தென் தமிழகத்தில் அலைகள் கடற்கரைக்கு அருகாமையில் வேத்துடனும் ,கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் கடற்கரைக்கு அருகில் தாழ்வான பகுதியில் கடல் பொங்கி கடல் தண்ணீர் உள்வரவும் வாய்ப்புள்ளது.