News Wednesday, October 10, 2018 - 10:46

Select District: 
News Items: 
Description: 
Proteins found in fish --- fish are more common in protein than other meat. The body of amino acids required for human body is found in the fish, lysine and methion. 2.3% protein in beef and 2.5% protein in milk. But 3.5% of the fish diet is protein. That's why all ages may eat fish food.
Regional Description: 
மீன்களில் காணப்படும் புரதச்சத்துக்கள்--- மீன்களில் புரதச்சத்து மற்ற மாமிசங்களைவிட அதிகளவில் காணப்படுகின்றது. மனித உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் என்று சொல்லக்கூடிய சிஸ்டின், லைசின் மற்றும் மெத்தியோனின் மீன்களில் அதிகளவில் காணப்படுகின்றது. மாட்டிறைச்சியில் 2.3% புரதச்சத்தும், பாலில் 2.5% புரதச்சத்தும் காணப்படுகின்றது. ஆனால் மீன் உணவில் 3.5% புரதச்சத்துள்ளது. எனவேதான் மீன் உணவை அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.