News Saturday, December 3, 2016 - 10:45

Select District: 
News Items: 
Description: 
TNPSC Group-1 due date has extended to December-8th 2016. so the beneficiaries to apply before the due date.
Regional Description: 
TNPSC குரூப்-1 தேர்வுக்கு விண்ணப் பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படாது. எனவே, விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. 8-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.