கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் கடல் பகுதியில் கடல் பெருக்கம் மற்றும் கடல் பொங்குதல் பற்றிய முன்னெச்சரிக்கை செய்தி
இன்று 27.09.18 மற்றும் நாளை 28.09.18 ஆகிய நாட்களில் கடல் பெருக்குடன் கூடிய உயர் சுழற்சி அலைகள் 3 முதல் 4.5 அடி உயரத்தில் 16 To 20 நொடிக்கு ஒரு முறை வருவதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுவதாக இன்காய்ஸ் அறிவித்துள்ளது. எனவே மீன்வர்கள் தகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.