News Monday, September 24, 2018 - 08:55
Submitted by nagarcoil on Mon, 2018-09-24 08:55
Select District:
News Items:
Description:
கடலில் கிடைக்கும் மீன், நண்டு, இறால், கணவாய், சங்கு, சிப்பி, மட்டி, ஆழி, கடல்பாசி போன்றவற்றிலிருந்து பல மதிப்புக்கூட்டிய உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனைசெய்து நல்ல இலாபம் ஈட்டலாம். குறிப்பாக மீன், இறால் மற்றும் சங்கு ஊறுகாய் வகைகள், மசாலா கருவாடு, மீன்வடகம், மீன் பிஸ்கட், மீன் முறுக்கு, மீன் மிக்ஸர், சங்கு சிப்ஸ் போன்றவற்றை தயாரித்து குறிப்பட்டக் காலம் வைத்திருந்து விற்பனை செய்யலாம். மேலும் மீன் உணவுப்பொருட்களைக் கொண்டு 100க்கும் மேற்பட்ட உடனடி தயாரிப்புகளான மீன் பஜ்ஜி, பகோடா, ஆம்லெட், நூடுல்ஸ், கோலா உருண்டை என தயாரித்து கிராமப்புறங்களில் விற்பனை செய்வதன் மூலமும் நல்ல இலாபம் ஈட்டலாம்.
Regional Description: