21.9.2018 மாலை 5.30 மணி முதல் 23.9.2018 இரவு 11.30 வரை தென்தமிழகத்தின் குளச்சல் முதல் தனுசுகோடி வரையுள்ள கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை இன்காய்ஸ் அறிவிப்பு. கடல் அலையின் உயரம் 10-12 அடி வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 45-58 செ .மீ . வேகத்தில் காணப்படும்.
தாயீ என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி புயல் வடமேற்கு வங்கக்கடல் பகுதியிலிருந்து மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசாவுக்கும், வடக்கு ஆந்திரா மற்றும் கோபால்பூர் கடற்கரைக்கு இடையில் இன்று மதியம் 12.30 -1.30 மணியளவில் கடந்துள்ளது
இதன் காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியில் எப்போதாவது பலத்த காற்று மணிக்கு 35-45 வேகத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையை நோக்கி வீசக்கூடும். எனவே மீனவர்கள் வடக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணிவரையிலும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்