You are here
Disaster Alerts 21/09/2018
State:
Tamil Nadu
Message:
மேற்கு மத்திய வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வு அழுத்த மண்டலம் மேலும் மணிக்கு 12 கி .மீ வேகத்தில் நகர்ந்து lat 17.60N & lon 86.80E, ஆந்திரா - கலிங்கபட்டினத்திற்கு 290 km தூரத்தில் தென்கிழக்கு திசையிலும், 270 km ஒடிசா - கோபால்பூர் தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று சூறாவளி புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடல் பகுதியில் கலிங்கபட்டினம் மற்றும் ஒடிசா பூரி கடற்பகுதிக்கு இடையில் சூறாவளி புயலாக மணிக்கு 60-70 காற்று வேகத்தில் கடக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியில் பலத்த காற்று மணிக்கு 35-45 வேகத்தில் மேற்கு திசை நோக்கி வீசக்கூடும். தென்தமிழகத்தில் கடற்பகுதியில் எப்போதாவது பலத்த காற்று மணிக்கு 35-45 வேகத்தில் தென் மேற்கு திசை நோக்கி வீசக்கூடும்.எனவே மீனவர்கள் ஆந்திரா, ஒடிசா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு செப்டம்பர் 20, 21 தேதி வரையிலும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription: