News Thursday, September 20, 2018 - 11:53

Select District: 
News Items: 
Description: 
கடலுக்கு செல்லும் முன் தினமும் வானிலை அறிக்கையை அறிந்துக் கொண்டு கடலுக்குச் செல்லவேண்டும். இயந்திரத்திற்னு தேவையானதைவிட அதிகமான எரிபொருள் எடுத்துச்செல்லவேண்டும். படகில் விரிசல் மற்றும் நீர் கசிவு இல்லை என்பதையும், இயந்திரம் பழுதுபார்க்கும் கருவிகள் மற்றும் மாற்றுப்பொருட்கள் படகில் உள்ளன என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
Regional Description: 