கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தம் அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து குறைந்த தாழ்வு அழுத்த மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், நாளை மேலும் அதிகமாய் 50-55 கி .மீ வீச வாய்ப்புள்ளது.
எனவே மீனவர்கள் அந்தமான் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிக்கு செப்டம்பர் 19-20 தேதி வரையிலும், ஆந்திரா, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு செப்டம்பர் 19, 20, 21 தேதி வரையிலும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்