தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் எப்போதாவது வீசக்கூடும். மீனவர்கள் அந்தமான் கடல் பகுதிக்கு வருகின்ற செப்டம்பர் 18-20 தேதி வரையிலும், வங்க கடலின் தென்பகுதிக்கு செப்டம்பர் 18-19 தேதி வரையிலும், மத்திய வங்க கடல் பகுதிக்கு செப்டம்பர் 18-20 வரையிலும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.