News Friday, December 2, 2016 - 09:48

Select District: 
News Items: 
Description: 
south east of the Bay of Bengal, 'Nada' storm, strong winds, between Vedaranyam Pondicherry, today far outweighs the stain morning, remove figure. But, from Chennai, South East, 290; From Pondicherry, South East, 210; Tirikonamalaiyili off Sri Lanka, 220 km, remote, yesterday afternoon kontuirunta in the center of the storm, extreme wind weakened lutta lower zone. Kasparov Zone, this morning, nerunkiyap coast between Vedaranyam and Pondicherry, the strength of the lower zone of low wind power will become lutta. So, the risk of coastal storm watch mavattankaluk ninkiyullatuiruppinum, coastal areas, today, tomorrow, is widely seen rain since peyyumkatal furious waves, fishermen have to go to sea today, Tom. Rameswaram from Chennai near Pulicat, up to 10 feet high, waves can arise. In coastal areas, 65 km, the wind speed.
Regional Description: 
வங்கக் கடலின் தென் கிழக்கில் உருவான, 'நடா' புயல், பலத்த காற்றுடன், வேதாரண்யம் புதுச்சேரி இடையே, இன்று அதி காலைக்குள் கரையை கடக்கும் என, கணிக் கப்பட்டது. ஆனால், சென்னையிலிருந்து, தென் கிழக்கே, 290; புதுச்சேரியிலிருந்து, தென் கிழக்கே, 210; இலங்கை திரிகோணமலையிலி ருந்து, 220 கி.மீ., துாரத்தில், நேற்று பிற்பகலில் மையம் கொண்டுஇருந்த புயல், தீவிர காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம்,இன்று அதிகாலை,வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை நெருங்கியபின், வலு குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டல மாக மாறும். அதனால், கடலோர மாவட்டங்களுக் கான புயல் ஆபத்து நீங்கியுள்ளது.இருப்பினும், கடலோர பகுதிகளில், இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும்.கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண் டாம். ராமேஸ்வரம் முதல், சென்னை அருகேயுள்ள பழவேற்காடு வரை, 10 அடி உயரத்திற்கு, அலைகள் எழலாம். கடலோர பகுதிகளில், 65 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.