வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் தெற்கு திசையிலும் , தென் தமிழக கடற்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து எப்போதாவது வீசக்கூடும். எனவே மீனவர்கள் கவனமுடன் மீன்பிடிக்க செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.