வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவான "நாடா" புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மணிக்கு 12 கி மீ வேகத்தில் சென்னைக்கு தென் கிழக்கில் 290 கி மீ தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து 210 கி மீ தொலைவிலும் மையம் கொண்டு இருக்கின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி இடையே குறிப்பாக கடலூர் அருகே நாளை அதிகாலையில் கரையை கடக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.