News Thursday, December 1, 2016 - 11:03
Submitted by chennai on Thu, 2016-12-01 11:03
Select District:
News Items:
Description:
The cyclonic storm “Nada” over southwest Bay of Bengal moved west-northwestwards during past six hours with a speed of about 22 kmph and lay centred at 0530 hrs IST of today, the 1 st December, 2016 near Latitude 10.4oN and Longitude 81.8oE over southwest Bay of Bengal, about 330 km south-southeast of Chennai, 270 km southeast of Puducherry and 210 km northnortheast of Trincomalee (Srilanka). The system is very likely to move west-northwestward, weaken gradually into a deep depression during next 12 hours and cross north Tamil Nadu coast between Vedaranniyam and Puducherry, south of Cuddalore by early hours of 2nd December
Regional Description:
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இன்காய்ஸ் இணைந்து வழங்கும் தகவல்:
வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவான “நாடா” புயல் மணிக்கு 22 கி.மீ., வேகத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகின்றது. இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி இடையே டிசம்பர் 2, அன்று அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி , கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மேலும் இரண்டு நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 45 -55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். அலையின் உயரம் 06 முதல் 08 அடி வரை காணப்படலாம். எனவே மீனவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் இது குறித்து தகவல் அறிய சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவர் உதவி எண்களுக்கு (9381442311/9381442312) தொடர்ப்பு கொள்ளவும்