News Thursday, December 1, 2016 - 10:28

Select District: 
News Items: 
Description: 
The storm weakened tape in the next 12 hours and become Kasparov zone. 270 km to the southeast of the storm center in Pondicherry with tape. In Tamil Nadu and Puducherry, causing rain to moderate rain likely in a few places, it rained in Chennai. None of the fishermen not to go to sea arikkappatukiratu.
Regional Description: 
நாடா புயல் வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 270 கிமீ தொலைவில் நாடா புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னையில் மழை பெய்யும். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிக்கப்படுகிறது.