News Monday, September 10, 2018 - 09:57

Select District: 
News Items: 
Description: 
மீன்துறை அறிவிப்பு வரும்.11.09.2018 அன்று தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்த/செய்யப்படாத நாட்டு படகுகள் ஆய்வு செய்யப்படவுள்ளது ஆய்வு செய்ய வரும் அலுவலருக்கு படகில் பதிவு எண் எழுதி இயந்திரத்துடன் படகின் ஆவணங்களை காண்பிக்க வேண்டும். ஆய்வில் காட்டாத படகுகளின் பதிவு/மானிய விலை டீசல் இரத்து செய்யப்படும் மீன்துறை உதவி இயக்குநர் காஞ்சிபுரம் (இ) நீலாங்கரை
Regional Description: 