Disaster Alerts 09/09/2018

State: 
Tamil Nadu
Message: 
வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து வீசக்கூடும். தென் தமிழக கடற்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 50 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். மீனவர்கள் கவனமுடன் மீன்பிடிக்க செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மீனவர்கள் வடக்கு வங்காள கடல் பகுதியான ஒடிசா , மேற்கு வங்காளம், பங்களாதேஷ் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 