News Wednesday, November 30, 2016 - 10:43

Select District: 
News Items: 
Description: 
The present low pressure in Bay of Bengal is likely to intensify into Depression today and is also likely to intensify further into Deep Depression atleast by December 1st morning and cross Tamil Nadu Coast between Nagapattinam and Chennai on 1st/2nd December. Mostly around cuddalore belt. Some gusty winds of 50-60 km/hr can be expected at that time
Regional Description: 
வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட மேற்கு நோக்கி நகரும். அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல் நான்கு நாட்களுக்கு, அனேக இடங்களில் மழை பெய்யும். மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்