News Wednesday, November 30, 2016 - 09:09

Select District: 
News Items: 
Description: 
Located in the south-eastern part of the Bay of Bengal area of ​​low pressure intensifies, remains in the same place. In this area, the stronger the zone Kasparov today, moving towards the north-west. So, in Tamil Nadu and Puducherry, for four days from tomorrow, it will rain in many places. In coastal districts, is likely to rain. At 55 km, the wind speed because the fishermen do not go out to sea
Regional Description: 
வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட மேற்கு நோக்கி நகரும். அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல் நான்கு நாட்களுக்கு, அனேக இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.