Disaster Alerts 18/08/2018

State: 
Tamil Nadu
Message: 
18.8.2018 மாலை 5.30 மணி முதல் 20.8.2018 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை உயரம் 10-13 அடி இருக்கும் என இன்காய்ஸ் அறிவிப்பு . கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு விநாடிக்கு 58-75 செ.மீ அளவு இருக்கும். வட தமிழக/தென் தமிழகத்தின் கடல் பகுதிகளில் கடல் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். எனவே வங்கக்கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
1
Message discription: 