News Friday, August 17, 2018 - 13:22
Submitted by pondi on Fri, 2018-08-17 13:22
Select District:
News Items:
Description:
Check out the security measures required by the fishermen to perform the diesel engine. When maintaining the engine, you must take care of the tasks after stopping its movement. Need to avoid unnecessary repair of the engine speed associated parts. Regularly check the oil level. Avoid driving the engine at high speed. Fuel and engine oil can be avoided by spraying the engine's hot parts and avoiding the fire. The hands and feet of the engineer should stay away from the surrounding parts of the engine
Regional Description:
டீசல் எஞ்சினை இயக்கும்போது மீனவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம். என்ஜினை பராமரிக்கும்போது கண்டிப்பாக அதன் இயக்கத்தை நிறுத்தியபிறகே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். என்ஜின் வேகம் தொடர்புடைய பாகங்களில் தேவையற்ற முறையில் பழுது பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஆயில் நிலை என்ன என்பதை அவ்வப்போது சரிபார்க்கவேண்டும். என்ஜினை தேவைக்கு அதிகமான வேகத்தில்இயக்குவதை தவிர்க்க வேண்டும். எரிபொருள் மற்றும் என்ஜின் ஆயில் ஆகியவற்றை என்ஜினின் சூடான பாகங்களின் மீது தெளிக்காமல் பார்த்து கொள்வதன் மூலம் தீ விபத்து ஏற்படாமல் தவிர்க்கலாம். என்ஜினை யக்குபவரின் கைகளும், கால்களும் என்ஜினின் சுற்றும் பாகங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்