News Tuesday, November 29, 2016 - 11:01
Submitted by pondi on Tue, 2016-11-29 11:01
Select District:
News Items:
Description:
Since the mounting area by vetarvankakkatal skaimet Kasparov, in most parts of the state, Nov., 30 overnight rain boots. Dec., 1, 2, the dates, which will become heavy. Dec., 2, after a similar, more likely to form a part of Kasparov. So, the rain is likely to continue.
Regional Description:
ஸ்கைமெட் வெதர்வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், நவ., 30 இரவில் மழை துவங்கும். டிச., 1, 2ம் தேதிகளில், இது, கனமழையாக மாறும். டிச., 2க்கு பின், இதே போன்று, மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால், மழை தொடர வாய்ப்பு உள்ளது.