News Thursday, August 2, 2018 - 09:39
Submitted by pondi on Thu, 2018-08-02 09:39
Select District:
News Items:
Description:
Proteins found in fish
Protein in fish is much more common than other meat. The body of amino acids required for human body is found in the fish, lysine and methion. 2.3% protein in beef and 2.5% protein in milk. But 3.5% of the fish diet is protein. That's why all ages may eat fish food.
Regional Description:
மீன்களில் காணப்படும் புரதச்சத்துக்கள்
மீன்களில் புரதச்சத்து மற்ற மாமிசங்களைவிட அதிகளவில் காணப்படுகின்றது. மனித உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் என்று சொல்லக்கூடிய சிஸ்டின், லைசின் மற்றும் மெத்தியோனின் மீன்களில் அதிகளவில் காணப்படுகின்றது. மாட்டிறைச்சியில் 2.3% புரதச்சத்தும், பாலில் 2.5% புரதச்சத்தும் காணப்படுகின்றது. ஆனால் மீன் உணவில் 3.5% புரதச்சத்துள்ளது. எனவேதான் மீன் உணவை அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.