News Sunday, November 27, 2016 - 10:45

Select District: 
News Items: 
Description: 
Adhering to the Sea of Bengal, the Indian Ocean region, for two days, Kasparov was unsustainable zone. In this zone, as of this evening, moving to the southwest of the Bay of Bengal, strengthens the position ullatuappati become stronger, and in the southern districts, showers possible. Elsewhere, cool. In the morning, the snowfall will be
Regional Description: 
வங்க கடலை ஒட்டியுள்ள, இந்திய பெருங்கடல் பகுதியில், இரு தினங்களாக, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வந்தது. இந்த மண்டலம், இன்று மாலை நிலவரப்படி, தென்மேற்கு வங்க கடலுக்கு நகர்ந்து, வலுவாகும் நிலையில் உள்ளது.அப்படி வலுவானால், தென் மாவட்டங்களில், மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில், குளிர் இருக்கும். காலை நேரங்களில், பனிப்பொழிவு இருக்கும்