News Thursday, June 9, 2016 - 10:14
Submitted by pondi on Thu, 2016-06-09 10:14
Select District:
News Items:
Description:
The qualified Indian male, female graduate invites applications from young men. Apket (AFCAT 2/2016) by the choice of flying, technical, these vacancies are filled in the categories Ground Duty.
Age limit: 02.07.1993 and 01.07.1997 Applicants who are born between the dates. The eligibility dates apply merit-born.
Education: North stations must pass with a score of 60 percent.
Selection Procedure: Work involving height, weight, bust, vision and mental health and have a Body. Stage 1, Stage -2 exams will be held in two stages. Air Force General admission exam (apket), the written test, certificate validation, fitness, utartiran test, psychological exam, the selection committee, will be selected by interview. Duration of training is given to all, even to those who pass. Then you can get an appointment. Www.careerairforce.nic.in must apply online through the website. Last Date: 30.06.2016
Regional Description:
பட்டதாரிகளுக்கு விமானப்படையில் பணி
இதற்கு தகுதியான இந்திய ஆண்,பெண் பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அப்கேட் (AFCAT 2/2016) என்ற தேர்வு மூலம் பிளையிங், டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு: 02.07.1993 மற்றும் 01.07.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க வேண்டும். இந்த தகுதித் தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.
கல்வி: சம்மந்தப்பட்ட பிரவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: சம்மந்தப்பட்ட பணிக்கான உயரம், எடை, மார்பளவு, பார்வைத்திறன் மற்றும் உடல்- உள நலம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். விமானப்படை பொது சேர்க்கைத் தேர்வு (அப்கேட்) எனப்படும் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி, உடற்திறன் சோதித்தல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அனைத்து நிலையிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நியமனம் பெறலாம்.www.careerairforce.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி:30.06.2016