News Wednesday, June 8, 2016 - 12:00

Select District: 
News Items: 
Description: 
High Wave Warning annoucement from INCOIS & MSSRF
Regional Description: 
திருநெல்வேலி மாவட்ட மீனவர்களுக்கு குளச்சல் முதல் கீழக்கரை வரை நாளை இரவு 12.30 மணி வரை பேரலைகள் 10 அடி முதல் 12 அடி உயரத்திற்கும் அதேபோல் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கீலோமீட்டர் வேகத்தில் வீசும் என முன்னரிவிக்கப்படுகிறது. அதேபோல் இன்றைய வானிலையில் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் தகவல்களுக்கு மீனவர் உதவி எண்களை தொடர்பு கொள்ளவும் 9381442312 மற்றும் 9381442311.