21.6.2018 மாலை 5.30 மணி முதல் 23.6.2018 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரை கடல் அலை உயரம் 10-15 அடி இருக்கும் என இன்காய்ஸ் அறிவிப்பு . கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு விநாடிக்கு 62-82 செ.மீ அளவு இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆழ்கடல் பகுதிகளில் கடல் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசை மற்றும் மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். எனவே மீனவர்கள் தமிழகத்தின் தென்மேற்கு கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்