News Wednesday, June 20, 2018 - 11:58

Select District: 
News Items: 
Description: 
கடலில் இருந்து கிடைக்கும் உணவு வகைகளில் நண்டுகள் அதிக அளவு புரதச்சத்து கொண்டது. இவைகள் அதிக சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக நண்டு உணவு பயன்படுகின்றது. நண்டு உணவில் குறைந்த கொழுப்பு, அதிக புரதம் மற்றும் சிறந்த தாதுபொருட்கள் மற்றும் வைட்டமின் A மற்றும் வைட்டமின் D சத்துக்கள் அதிகமாக உள்ளது.
Regional Description: 