News Wednesday, June 8, 2016 - 10:00
Submitted by pondi on Wed, 2016-06-08 10:00
Select District:
News Items:
Description:
Southwest monsoon, a day late, starting tomorrow, "the Chennai Meteorological Center has announced.
The current year's southwest monsoon was delayed eight days, starting today, as already predicted. But in the current climate, and go away in a day, starting tomorrow, the Indian Meteorological Center forecast.
Arabian Sea and Bay of Bengal, there is a sea breeze, is strong. In this case, the southwest monsoon will start tomorrow as expected. Yesterday morning, between 8:30 am and 24 hours, the state is widespread in the rain. Starting today till 11, Tamil Nadu and Puducherry
Regional Description:
தென்மேற்கு பருவமழை, ஒரு நாள் தாமதமாக, நாளை துவங்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
நடப்பு ஆண்டின் தென்மேற்கு பருவமழை, எட்டு நாட்கள் தாமதமாக, இன்று துவங்கும் என, ஏற்கனவே கணிக்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள சீதோஷண நிலையில், மேலும், ஒரு நாள் தள்ளி போய், நாளை துவங்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு உள்ள கடல் காற்று, வலுவடைந்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை, நாளை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று காலை, 8:30 மணி வரையிலான, 24 மணிநேரத்தில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து உள்ளது. இன்று முதல், 11ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியின், ஒருசில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்