News Wednesday, November 23, 2016 - 09:25
Submitted by pondi on Wed, 2016-11-23 09:25
Select District:
News Items:
Description:
The federal government encourages conduct the transaction by cash or debit card transaction, reducing online. It is designed to encourage aiarcitici Train ticket booking through the internet service line cancels Wednesday. This offer will be provided till December 31
Regional Description:
மத்திய அரசு பண பரிவர்த்தனையை குறைத்து ஆன்லைன் அல்லது டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை நடத்த ஊக்குவிக்கிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு புதன்கிழமை முதல் சேவை வரியை ரத்து செய்கிறது. இந்த சலுகை டிசம்பர் 31-ந் தேதி வரை வழங்கப்படும்