News Tuesday, November 22, 2016 - 05:44

Select District: 
News Items: 
Description: 
Bordering the Bay of Bengal in the south-western part, in the vicinity of Sri Lanka, in the Indian Ocean, for the past three days has focused Kasparov zone. Towards the north, heavy rain falls on the coast of the South District. Kanyakumari, Tirunelveli, Tuticorin, Ramanathapuram districts rains. Moreover, Kerala, Lakshadweep areas, heavy rain falls. Found mostly dry weather in the northern state. Light to moderate rains in some places.
Regional Description: 
வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியை ஒட்டி, இலங்கை அருகே, இந்திய பெருங்கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த மூன்று நாட்களாக மையம் கொண்டுள்ளது. வடக்கு நோக்கி நகர்வதால், தென் மாவட்ட கடலோரப் பகுதியில் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். மேலும், கேரளா, லட்சத்தீவு பகுதிகளிலும் கனமழை பெய்யும். வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.