8.6.2018 மாலை 5.30 மணி முதல் 10.6.2018 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரை கடல் அலை உயரம் 10-11 அடி இருக்கும் என இன்காய்ஸ் அறிவிப்பு . கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு விநாடிக்கு 62-72 செ.மீ அளவு இருக்கும். கடல் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையிலிருந்து மேற்கு திசையை நோக்கி வீசக்கூடும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் காற்றின் வேகம் 30-40 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.