News Sunday, November 20, 2016 - 07:17

Select District: 
News Items: 
Description: 
Central Southwest bay of bengal area 17 on the formation of a low pressure, low pressure depression was stronger, and the Indian Ocean, and Sri Lanka, off the coast of the southwestern bay of bengal area nilaikontullatuitan the next 24 hours (today) South Tamil Nadu a few places in north Tamil Nadu and Puducherry in one or two places, it rained . Nagapattinam, Ramanathapuram, Thoothukudi peyvat chance of rain is in one or two places.
Regional Description: 
மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 17-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக வலுப்பெற்று இந்திய பெருங்கடல் மற்றும் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.