6.6.2018 மாலை 5.30 மணி முதல் 8.6.2018 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரை கடல் அலை உயரம் 8-11 அடி இருக்கும் என இன்காய்ஸ் அறிவிப்பு . கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு விநாடிக்கு 61-74 செ.மீ அளவு இருக்கும்.