27.5.2018 மாலை 5.30 மணி முதல் 29.5.2018 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரை கடல் அலை உயரம் 10-17 அடி இருக்கும் என இன்காய்ஸ் அறிவிப்பு . கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு விநாடிக்கு 57-116 செ.மீ அளவு இருக்கும். தென்மேற்கு அரபி கடலில் மிகவும் கடுமையான சூறாவளி புயல் மையம் கொண்டுள்ளதால் குமரி, கேரளா, கர்நாடகா மற்றும் இலட்ச தீவு பகுதிகளுக்கு வரும் 27-30.5.2018 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.