News Wednesday, November 16, 2016 - 06:20
Submitted by pondi on Wed, 2016-11-16 06:20
Select District:
News Items:
Description:
Public sector oil companies in the international market of crude oil price rises in petrol, ticalvilaiyai been set. Accordingly, petrol, diesel price has been reduced. Accordingly, Rs .1.46 per liter on petrol, diesel price per liter of Rs .1.53 reduced. The announcement of the public sector oil companies have announced price reductions. It comes into effect from midnight today. Prior to the meeting of the Cabinet for Economic Affairs. The Supreme Court ordered the Special Committee in connection with the linking up of rivers, including the fixing of minimum support price for rabi crops were certified.
Regional Description:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கேற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நதிகளை இணைப்பது தொடர்பாக சிறப்பு குழு அமைத்தல், ரபி பருவ பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயித்தல் உள்ளிட்டவைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.