News Tuesday, November 15, 2016 - 05:04

Select District: 
News Items: 
Description: 
Each year, the Super Moon, the display appears as a light-emitting character irukkumatikapatcam separately, 30 percent to emit light, super moon, appeared in January 1948. 69 years later, with the same brightness, super full moon moon appears today. From Earth, four hundred and 2,600 km, remote, coming around the moon. Every year, when it comes to Super full moon lunar day, tuaram is less, the closer the moon is visible. This year three, there are super-moon days. In April, it became the first Super Moon. It appears for the second day today. The next super moon, Dec., 14, knew from the moon, the earth, three lakh, 56 thousand, 511 km, is remote. You can see with the naked eye; Erpatatuituponra Super full moon affect the moon, and the next, you can see only in 2034 that an international space agency, NASA
Regional Description: 
ஆண்டு தோறும், சூப்பர் நிலா காட்சி தோன்றினாலும், இதன் ஒளி உமிழும் தன்மை வெவ்வேறாக இருக்கும்.அதிகபட்சமாக, 30 சதவீத ஒளியை உமிழும் வகையில், சூப்பர் நிலா, 1948 ஜனவரியில் தோன்றியது. 69 ஆண்டுகளுக்கு பின், அதே பிரகாசத்துடன், சூப்பர் பவுர்ணமி நிலா இன்று தோன்றுகிறது. பூமியிலிருந்து, நான்கு லட்சத்து, 2,600 கி.மீ., துாரத்தில், நிலா சுற்றி வரும். ஆண்டுதோறும், சூப்பர் பவுர்ணமி நிலா நாள் வரும் போது, துாரம் குறைவாக இருப்பதால், நிலா சற்று அருகில் தெரியும். இந்த ஆண்டு மூன்று, சூப்பர் நிலா நாட்கள் உள்ளன. ஏப்ரலில், முதல் சூப்பர் நிலா தெரிந்தது. இரண்டாவது நாளாக இன்று தோன்றுகிறது. அடுத்த சூப்பர் நிலா, டிச., 14ல் தெரியும்.இன்று தோன்றும் நிலா, பூமியிலிருந்து, மூன்று லட்சத்து, 56 ஆயிரத்து, 511 கி.மீ., துாரத்தில் வருகிறது. இதை வெறுங்கண்ணால் பார்க்கலாம்; எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இதுபோன்ற சூப்பர் பவுர்ணமி நிலாவை, அடுத்ததாக, 2034ல் தான் பார்க்க முடியும்' என, சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா தெரிவித்துள்ளது.