News Monday, November 14, 2016 - 08:32
Submitted by pondi on Mon, 2016-11-14 08:32
Select District:
News Items:
Description:
The Bay of Bengal in the south-west of Sri Lanka, contiguous areas of Tamil Nadu, on the northern coast of Tamil Nadu, there were depression due to low pressure, the next 24 hours in Tamil Nadu and Puducherry will send rain on the various areas. Similarly, the State is likely to moderate rain in some places in central tamilnadu areas. In South Tamilnadu coastal districts of Kanyakumari, Tirunelveli, Tuticorin, Ramanathapuram, Nagapattinam districts were likely to rain. In Chennai, the sky is cloudy. Whereas a few places in the city is likely to moderate Rain.
Regional Description:
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை, தமிழகம் ஒட்டியுள்ள பகுதிகள், வட தமிழக கடற்கரை வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக, அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக் கூடும். இதேபோல், தமிழக உள்மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதேசமயம் நகரில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.