News Saturday, November 12, 2016 - 09:41
Submitted by pondi on Sat, 2016-11-12 09:41
Select District:
News Items:
Description:
Aadhaar number mandatory inclusion of property in securities, immovable property, whether it is how to keep track of who's name is said to be planned. Created for the implementation of real estate law, the draft copy of the bond sale, the seller, the buyer, both in and pan Aadhaar numbers to note, there is a mandate. For a transfer of the property, who is going to name anyone from the name, and thus come to light.
Similarly, the transaction did not come to the same person for a long time in the name of the assets in bonds, adding Aadhaar numbers to impose restrictions on, the federal government is preparing. The seller, the buyer may well help to monitor the situation, using the Aadhaar number. And do not fall for sales of assets, in an attempt kanakkilkontu, particularly the inclusion of Aadhaar number would seem to be compulsive.
Regional Description:
சொத்து பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதை கட்டாயமாக்கி, யார் பெயரில் எவ்வளவு அசையா சொத்து உள்ளது என்பதை கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக
கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் சட்ட அமலாக்கத் துக்காக உருவாக்கப்பட்ட, வரைவு விற்பனை பத்திர நகலில், விற்பவர், வாங்குபவர் இருவரும், ஆதார் மற்றும் பான் எண்களை குறிப்பிடுவது கட்டாயமாக் கப்பட்டு உள்ளது. பரிமாற்றத்துக்கு வரும் சொத்துக்கள், யார் பெயரில் இருந்து யார் பெயருக்கு செல்கிறது என்பது, இதனால் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
இதேபோல பரிமாற்றத்துக்கு வராமல், ஒரே நபர் பெயரில் நீண்ட காலமாக இருக்கும் சொத்துக்களின் பத்திரங்களி லும், ஆதார் எண்களை சேர்ப்பதற்கான கட்டுப்பாடு களை விதிக்க, மத்திய அரசு தயாராகி வருகிறது. விற்பவர், வாங்குபவரின் நிலவரத்தை ஆதார் எண்ணை பயன்படுத்தி கண்காணிக்க இது உதவ லாம். மேலும் விற்பனைக்கு வராத சொத்துக்களை, கணக்கில்கொண்டு வரும் முயற்சியாக, அதிலும் ஆதார் எண் சேர்ப்பதை கட்டாயமாக்க போவதாக தெரிகிறது.