News Friday, November 11, 2016 - 09:55
Submitted by pondi on Fri, 2016-11-11 09:55
Select District:
News Items:
Description:
he importance of sea turtles, sea turtles play an important role in maintaining fertility. Patukkappatilum especially coral reefs, beaches and coastal dunes with essential nutrients pass from the sea. They are also omnivore sea feed on all kinds of impurities. Septic and thus the formation of the sea prevented kalitivupporutkal unavucankili erected. That sea turtles and marine resources patukkappat cleaner called the Fisher Friend
Regional Description:
கடல் ஆமைகளின் முக்கியத்துவம் கடல் ஆமைகள் கடல் வளத்தை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பவள பாறைகளை பாதுக்காப்பதிலும் , அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை கடலில் இருந்து கடற்கரைகள் மற்றும் கடலோர மணற்குன்றுகளுக்கும் கொண்டு செல்லுகின்றன. மேலும் இவை அனைத்துண்ணியாக இருப்பதால் கடலிலுள்ள அனைத்து விதமான கழிவுப்பொருட்களையும் உட்கொள்கின்றன. இதனால் கடலில் கழிடிவுப்பொருட்களால் ஏற்படும் நஞ்சு உருவாதல் தடுக்கப்பட்டு உணவுசங்கிலி நிலைநிறுத்தப்படுகிறது. எனவே தான் கடல் ஆமைகள் கடல் துப்புரவாளர் மற்றும் கடல் வளத்தை பாதுக்காப்பதால் மீனவ நண்பன் என்றழைக்கப்படுகின்றன.