Disaster Alerts 24/04/2018

State: 
Tamil Nadu
Message: 
கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் கடலோர மாவட்டங்களில் அண்மை கடல் மற்றும் கடலோர பகுதிகளில் கடல் தண்ணீர் பெருக்கு ஏற்பட வாய்ப்பு என இன்காய்ஸ் அறிவுறுத்தியுள்ளது . இதனால் கடற்கரைக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதியில் கடல் தண்ணீர் புகுவதற்கு வாய்ப்புள்ளது .எனவே மீனவர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
1
Message discription: 