தமிழகம் மற்றும் லட்சதீவு சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான கடல் பெருக்கு மற்றும் பேரலை முன்னெச்சரிக்கை செய்தி இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.
வருகின்ற 21.04.2018 மற்றும் 22.04.2018 ஆகிய நாட்களில் கடல் பெருக்குடன் கூடிய கடல் அலைகள் 7 முதல் 9 அடி உயரத்தில் 17 – 22 நொடிக்கு ஒரு முறை வருவதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுவதாக இன்காய்ஸ் அறிவித்துள்ளது. எனவே வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவ நண்பர்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.