News Tuesday, November 8, 2016 - 11:12
Submitted by nagapattinam on Tue, 2016-11-08 11:12
Select District:
News Items:
Description:
The importance of sea turtles
Sea turtles play an important role in maintaining fertility. Patukkappatilum especially coral reefs, beaches and coastal dunes with essential nutrients pass from the sea. They are also omnivore sea feed on all kinds of impurities. Septic and thus the formation of the sea prevented kalitivupporutkal unavucankili erected. That sea turtles and marine resources patukkappat cleaner called the Fisher Friend. Sea turtles are currently characterizes the unique climate variations (Climate change), mixing the waste in the sea, and we use Corimin his prey that turtles eat plastic bags tend to die. Please contact us 9381442311/9381442312
Regional Description:
கடல் ஆமைகளின் முக்கியத்துவம்
கடல் ஆமைகள் கடல் வளத்தை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பவள பாறைகளை பாதுக்காப்பதிலும் , அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை கடலில் இருந்து கடற்கரைகள் மற்றும் கடலோர மணற்குன்றுகளுக்கும் கொண்டு செல்லுகின்றன. மேலும் இவை அனைத்துண்ணியாக இருப்பதால் கடலிலுள்ள அனைத்து விதமான கழிவுப்பொருட்களையும் உட்கொள்கின்றன. இதனால் கடலில் கழிடிவுப்பொருட்களால் ஏற்படும் நஞ்சு உருவாதல் தடுக்கப்பட்டு உணவுசங்கிலி நிலைநிறுத்தப்படுகிறது. எனவே தான் கடல் ஆமைகள் கடல் துப்புரவாளர் மற்றும் கடல் வளத்தை பாதுக்காப்பதால் மீனவ நண்பன் என்றழைக்கப்படுகின்றன. இவ்வாறு சிறப்புத் தன்மை வாய்ந்த கடல் ஆமைகள் தற்போது கடல் காலநிலை மாறுபாடுகள் (Climate change ), கடலில் கலக்கும் கழிவுப்பொருட்கள், மற்றும் நாம் பயன்படுத்தும்
பிளாஸ்டிக் பைகளை ஆமைகள் தன் இரை சொரிமீன் என்று உட்கொண்டு இறந்து விடுகின்றன. இத்தகைய அரிய வகை ஆமைகளை பாதுக்காப்போம்