News Sunday, November 6, 2016 - 05:28
Submitted by pondi on Sun, 2016-11-06 05:28
Select District:
News Items:
Description:
Stronger low pressure depression formed in the central western part of the Bay of Bengal, the pressure became talvumantalam. Tamil Nadu and Pondicherry in the next 24 hours (today), thunderstorm, rain. Chance of Rain is in the state's south. 3 days of rain in the state is not yet on a large scale. The only state in the region is developing something Andaman talvupakuti expect rain
Regional Description:
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. தற்போது அது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.ஒடிசா அருகே உள்ள இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வங்காளதேசம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் தமிழகத்தில் தான் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இன்னும் 3 நாட்களுக்கு பெரிய அளவில் மழை தமிழகத்தில் இருக்காது. அந்தமான் பகுதியில் தாழ்வுபகுதி ஏதாவது உருவானால் மட்டுமே தமிழகத்துக்கு மழையை எதிர்பார்க்கலாம்.