News Thursday, April 12, 2018 - 11:08

News Items: 
Description: 
கடல் வாழ் உயிரினங்களில் அரிய வகையுமான, நீண்ட நாட்கள் உயிர் வாழக்கூடியதுமானது, 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள். ஆண்டு தோறும் ஜனவரி முதல் மே மாதம் வரையில், இந்த ஆமைகளின் இனப்பெருக்க காலமாகும். இந்த இனப்பெருக்க காலத்தின்போது, இவை கடல் பகுதியை விட்டு, வெளியே வந்து, தரைப்பகுதியில் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும்.ஆலிவ் ரிட்லி ஆமைகள், 450 ஆண்டுகள் வரை வாழக் கூடியவை. இந்த ஆமைகள், முட்டையிட்ட, 45 - 48 நாட்களுக்குள், குஞ்சுகள் பொரித்துவிடும். இவற்றின், முட்டைகளிலிருந்து, குஞ்சுகள் மாலை நேரங்களில் மட்டுமே வெளியேறும்.
Regional Description: 