News Friday, November 4, 2016 - 11:18
Submitted by pondi on Fri, 2016-11-04 11:18
Select District:
News Items:
Description:
low pressure zone formed near the Andaman Kasparov has become far stronger. This ultra Kasparov zone, approximately 570 km southeast of the Is based on the level of distance. It is also increasing in the next 24 hours in the northwest, has started to move towards the central portion of the West vankakkatal. For this reason, in the last 24 hours there is heavy rain in many places in Tamil Nadu and Puducherry. Kasparov's presence in this zone in the next 72 hours, may become storm waters. So it becomes a storm there is no impact to the state.
Regional Description:
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தென்கிழக்கே சுமார் 570 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டு உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்து உள்ளது. மேலும் நிலைகொண்டு உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 72 மணி நேரத்தில் கடற்பரப்பிலேயே புயலாக மாற வாய்ப்புண்டு. அப்படி இது புயலாக மாறுவதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது.