News Thursday, November 3, 2016 - 11:02

Select District: 
News Items: 
Description: 
Followed by the Bay of Bengal in the south-east part of Kasparov has vankakkatal position. Because of this, Tamil Nadu, Pondicherry, in the coastal districts, heavy rain is possible. Kasparov system, in a sea area of ​​45 to 55 km, the wind speed. Since the wave of anger, Andhra Pradesh and Tamil Nadu waters, fishermen do not want to go. Those who catch fish with caution, to act safely, meteorology agency
Regional Description: 
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணம் தமிழகம், புதுச்சேரியில் உள்ள, கடலோர மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், கடல் பகுதியில், 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். அலை சீற்றமாக இருக்கும் என்பதால், ஆந்திர மற்றும் தமிழக கடற்பகுதிக்குள், மீனவர்கள் செல்ல வேண்டாம். மீன் பிடிக்க சென்றவர்கள், எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது