News Wednesday, November 2, 2016 - 05:31

Select District: 
News Items: 
Description: 
1200 km from Tamil Nadu Andaman talvuppakuti is evolving into a low pressure. It took 24 hours to be able to say that next to no cephalad. The northeast monsoon intensifies in Tamil Nadu. Tamil Nadu and Kerala, the state moved between the atmospheric circulation in the Arabian Sea is the home of the overlay. Heavy rains in one or two places. Rained in a couple of places in the northern districts.
Regional Description: 
அந்தமான் அருகே தமிழகத்தில் இருந்து 1200 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அது எந்த திசைநோக்கி செல்லும் என்று அடுத்த 24 மணிநேரம் கழித்துதான் சொல்ல முடியும். இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் இடையே காற்று மண்டலத்தில் உள்ள மேலடுக்கு சுழற்சி நகர்ந்து அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது. அந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அதாவது தென் மாவட்டங்களில் அடுத்து 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.